தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள சாகர் மித்ரா பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 24 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 04.06.2024 |
கடைசி தேதி | 21.06.2024 |
பணியின் பெயர்: சாகர் மித்ரா
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 24
கல்வி தகுதி: 12th, Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோடேட்டாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னல் முகவரிக்கு அனுப்பவும்.
அலுவலக முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், எண்: 77, சூரியநாராயணா செட்டி தெரு, இராயபுரம் சென்னை – 13.
அலுவலக தொலைபேசி எண்: 9384824245/ 9384824407
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.18,000 | தேர்வு கிடையாது
12ம் வகுப்பு படித்திருந்தால் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.28,000
எல்லை பாதுகாப்பு படையில் 178 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.35,400
கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் வேலைவாய்ப்பு! 91 காலியிடங்கள்