ICMR NITVAR காலியாக உள்ள Project Technical Support-III மற்றும் Lab Attendant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ICMR NITVAR |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 09 |
பணியிடம் | இந்தியா |
நேர்காணல் தேதி | 10.06.2024 |
பதவியின் பெயர்: Project Technical Support-III
சம்பளம்: மாதம் Rs.28,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: Three years Graduate in relevant subject/field + three Years’ experience or PG in relevant subject/ Field.
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Lab Attendant
சம்பளம்: மாதம் Rs.15,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: Walk-In-Interview and/or a Written test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 10.06.2024, 09.00 – 10.00 AM
நேர்காணல் நடைபெறும் இடம்: Auditorium of ICMR-National Institute of Translational Virology and Aids, Research, Plot No. 73, G-Block, Bhosari, Pune – 411026.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000
மாதம் Rs.30,000 சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை! தேர்வு கிடையாது
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.42,000 | தேர்வு கிடையாது