ரயில்வேயில் AVTM Facilitator வேலைவாய்ப்பு! 91 காலியிடங்கள் | தகுதி: 10th

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்னை தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Facilitators for Automatic Ticket Vending Machines (AVTM) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சென்னை தெற்கு ரயில்வே
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 91
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 30.05.2024
கடைசி தேதி 20.06.2024

பணியின் பெயர்: Facilitators for Automatic Ticket Vending Machines

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 91

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் or ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தினை https://sr.indianrailways.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Office of the Senior Divisional Commercial Manager, Chennai Division, 2nd Floor NGO Annexe, Park Town, Chennai – 600003.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.18,000 | தேர்வு கிடையாது

12ம் வகுப்பு படித்திருந்தால் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.28,000

எல்லை பாதுகாப்பு படையில் 178 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.35,400

கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் வேலைவாய்ப்பு! 91 காலியிடங்கள்

Share this:

Leave a Comment