கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் வேலைவாய்ப்பு! 91 காலியிடங்கள்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் காலியாக உள்ள Technician/B, Nurse/A, Pharmacist/B, Scientific Assistant/B, Scientific Assistant/ C, Technical Officer/B, Scientific Officer/E மற்றும் Scientific Officer/D பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Department of Atomic Energy (DAE)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 91
பணியிடம் கல்பாக்கம்
ஆரம்ப தேதி 01.06.2024
கடைசி தேதி 30.06.2024

பதவியின் பெயர்: Scientific Officer/E

சம்பளம்: Rs.78,800+NPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: M.B.B.S. with M.S/M.D

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Scientific Officer/D

சம்பளம்: Rs.67,700+NPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: M.B.B.S, PG Diploma, M.D.S., B.D.S, M.D./M.S.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Scientific Officer/C

சம்பளம்: Rs.56,100+NPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வி தகுதி: M.B.B.S

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Technical Officer/B

சம்பளம்: Rs.47,600/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: P.G. Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Scientific Assistant/ C

சம்பளம்: Rs.44,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Post-Graduate Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Nurse/A

சம்பளம்: Rs.44,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வி தகுதி: B.Sc.(Nursing) (OR) i. XII Standard; and ii. Diploma in Nursing & Midwifery (3 years course); and iii. Valid registration as Nurse from Central/State Nursing Council in India (OR) Nursing ‘A’ Certificate with 3 years experience in Hospital (or) Nursing Assistant Class III & above from Armed Forces.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Scientific Assistant/B

சம்பளம்: Rs.35,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி:  B.Sc., Diploma

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Pharmacist/B

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: HSC (10+2) + 2 years Diploma in Pharmacy + 3 months Training in Pharmacy + Registration as a Pharmacist with Central or State Pharmacy Council.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Technician/B

சம்பளம்: Rs.21,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: 12th

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள் .

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Test
  2. Advanced Test
  3. Trade/Skills Test

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 01.06.2024 முதல் 30.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

மாதம் Rs.30,000 சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை! தேர்வு கிடையாது

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.42,000 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment