Tata Memorial Centre (TMC) காலியாக உள்ள Attendant, PFT Technician மற்றும் ICT/OT Technician பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Tata Memorial Centre (TMC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | மும்பை |
பதவியின் பெயர்: Attendant
சம்பளம்: மாதம் Rs.19,600 முதல் Rs.25,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: H.S.C. pass from recognized board having experience in hospital / critical care area will be preferred.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: PFT Technician
சம்பளம்: மாதம் Rs.22,600 முதல் Rs.30,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: HSC with minimum 1 year experience in PFT (Pulmonary Function Test) with additional experience in CPET (desirable).
வயது வரம்பு: 25 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: ICT/OT Technician
சம்பளம்: மாதம் Rs.24,000 முதல் Rs.35,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: B.Sc. with 55% marks and one year certificate / diploma course in ICU / OT Technician / Respiratory therapy Technician. Minimum 6 Months to 1 year work experience as ICU / OT Technician is desirable. OR
Bachelor degree in Paramedical Technology – OT Techniques / Bachelor degree in Respiratory Therapy / or Equivalent with minimum 55% marks in bachelor degree. One year work experience as OT / ICU Technician is desirable. OR
B.Sc. with 55 % marks and one year work experience as ICU / OT Technician in a reputed Hospital is mandatory.
வயது வரம்பு: 21 வயது முதல் 33 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோ-டேட்டா, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, பான் கார்டு, அசல் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள், தகுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் அனுபவ சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்:
Attendant பதவிக்கு – 08.05.2024
PFT Technician பதவிக்கு – 16.05.2024
ICT/OT Technician பதவிக்கு – 21.05.2024
Reporting Time: 10.00 a.m. to 10.30 a.m.
நேர்காணல் நடைபெறும் இடம்: 3rd floor, Paymaster Shodhika, TMC-ACTREC, Sec-22, Kharghar, Navi Mumbai – 410210.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.37,000 சம்பளத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
121 காலியிடங்கள்! அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th
8ம் வகுப்பு படித்திருந்தால் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!