10ம் வகுப்பு படித்திருந்தால் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் காலியாக உள்ள மைய நிர்வாகி, களப்பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் திருப்பூர் சமூக நலத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 07
பணியிடம் திருப்பூர், உடுமலைப்பேட்டை
ஆரம்ப தேதி 07.06.2024
கடைசி தேதி 21.06.2024

பதவியின் பெயர்: மைய நிர்வாகி

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master of Social Work (MSW) / Master in Law / Master of Psychology / Sociology.

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: களப்பணியாளர்

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Master of Social Work (MSW) / Master in Law / Master of Psychology / Sociology.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: பல்நோக்கு உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.10,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10th Pass / Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்: 35, 36 தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வரும் 21.06.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரும் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலைவாய்ப்பு! தகுதி: Degree

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 1526 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,200

Share this:

Leave a Comment