JNU Non Teaching Recruitment 2026

10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

WhatsApp Channel Join

இந்தியாவின் முன்னணி மத்திய பல்கலைக்கழகமான Jawaharlal Nehru University (JNU), 2026 ஆம் ஆண்டிற்கான 267 Non-Teaching காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் Any Degree, ITI, Diploma, BE/B.Tech, Master’s Degree வரை தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 04.07.2026 முதல் 27.07.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

JNU Recruitment 2026 Overview
நிறுவனம் Jawaharlal Nehru University (JNU)
அறிவிப்பு எண் 01/RC(NT)/2026
வகை மத்திய அரசு வேலை
பதவி Group A, Group B & Group C Non-Teaching Posts
காலியிடங்கள் 267
பணியிடம் புதுடெல்லி
ஆரம்ப தேதி 04.07.2026
கடைசி தேதி 27.07.2026

1. பதவி: Executive Engineer (Electrical)

சம்பளம்: மாதம் ₹67,700 – ₹2,08,700

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: BE/B.Tech (Electrical Engineering) + சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்

வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. பதவி: Executive Engineer (Civil)

சம்பளம்: மாதம் ₹67,700 – ₹2,08,700

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: BE/B.Tech (Civil Engineering) + சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்

வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

3. பதவி: Assistant Librarian

சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Library Science / Information Science-ல் Master’s Degree + NET / Ph.D. (அறிவிப்பின்படி)

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

4. பதவி: Assistant Registrar

சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master Degree (55% மதிப்பெண்களுடன்)

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

5. பதவி: Public Relation Officer (PRO)

சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Journalism / Mass Communication-ல் Master’s Degree + 5 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

6. பதவி: Research Officer

சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Master Degree + 8 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

7. பதவி: System Analyst

சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: BE/B.Tech (CSE / IT / Electronics) அல்லது M.Tech / MCA / M.Sc (CS) + Programming அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

8. பதவி: Curator

சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master Degree / B.E / B.Tech / Ph.D. + 8 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

9. பதவி: Section Officer

சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree + சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் + Computer Knowledge

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

10. பதவி: Private Secretary

சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Any Degree + Stenography + Typing + Computer Knowledge + அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

11. பதவி: Senior Assistant

சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Any Degree + UDC அல்லது அதற்கு இணையான பதவியில் 3 ஆண்டுகள் அனுபவம் + Typing + Computer Knowledge

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

12. பதவி: Personal Assistant

சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Any Degree + Stenography + Typing + Computer Knowledge + 2 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

13. பதவி: Professional Assistant

சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Library & Information Science-ல் Bachelor Degree / Master Degree + சம்பந்தப்பட்ட அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

14. பதவி: Junior Engineer (Civil)

சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.E./B.Tech (Civil) அல்லது Diploma in Civil Engineering + அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

15. பதவி: Computer Operator

சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E./B.Tech (Computer Science / IT) + 5 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

16. பதவி: Assistant Archivist

சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: History Degree / Diploma in Library Science / Archival Studies + Computer Diploma + 5 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

17. பதவி: Semi Professional Assistant

சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Library & Information Science-ல் Master Degree அல்லது Bachelor Degree + சம்பந்தப்பட்ட அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

18. பதவி: Assistant Manager (Guest House)

சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Hotel Management Degree / Diploma + 5 முதல் 7 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

19. பதவி: Statistical Assistant

சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Statistics / Mathematics / Economics / Commerce-ல் Bachelor Degree

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

20. பதவி: Assistant

சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Any Degree + Typing + Computer Knowledge + 2 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

21. பதவி: Stenographer

சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100

காலியிடங்கள்: 20

கல்வி தகுதி: Any Degree + English / Hindi Stenography + Typing + Computer Knowledge

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

22. பதவி: Laboratory Assistant

சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Bachelor Degree + ஆய்வக உபகரணங்களை கையாளும் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

23. பதவி: Draftsman

சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: ITI (Draftsman) / Diploma (Civil / Architecture) + அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

24. பதவி: Works Assistant

சம்பளம்: மாதம் ₹21,700 – ₹69,100

காலியிடங்கள்: 19

கல்வி தகுதி: ITI / Diploma (சம்பந்தப்பட்ட Trade) + 5 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

25. பதவி: Lift Operator

சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: ITI (Electrician / Wireman) அல்லது 10ஆம் வகுப்பு + செல்லுபடியாகும் Lift Operator Licence + 2 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

26. பதவி: Junior Assistant

சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200

காலியிடங்கள்: 46

கல்வி தகுதி: Any Degree + English / Hindi Typing + Computer Knowledge

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

27. பதவி: Cook

சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200

காலியிடங்கள்: 27

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + ITI (Bakery & Confectionery) + 3 ஆண்டுகள் சமையல் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

28. பதவி: Multi Tasking Staff (MTS)

சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

29. பதவி: Mess Helper

சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Mess / Canteen / Hostel அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

30. பதவி: Engineering Attendant

சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: ITI / Diploma (Electrician / Wireman / Fitter / Turner / Welder / Mason) + 2 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

31. பதவி: Laboratory Attendant

சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு (Science) அல்லது 10ஆம் வகுப்பு + Science + Laboratory Technology Skill Certificate

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

32. பதவி: Library Attendant

சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு + Certificate in Library Science + 1 ஆண்டு அனுபவம் + Computer Knowledge

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

33. பதவி: Animal Attendant

சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு (Biology) + 3 ஆண்டுகள் Animal House அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

34. பதவி: Groundsman

சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் விளையாட்டு மைதான பராமரிப்பு அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

35. பதவி: Anti-Malaria Worker

சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + Anti-Malaria பணியில் 5 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: 

Group-A பதவிகள்

UR / EWS / OBC: ₹1,500

SC / ST / Women: ₹1,000

PwBD: கட்டணம் இல்லை

Group-B & Group-C பதவிகள்

UR / EWS / OBC: ₹1,000

SC / ST / Women: ₹600

PwBD: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Interview (தேவைப்படும் பதவிகளுக்கு)
  3. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் JNU Recruitment Portal-க்கு செல்லுங்கள்.
  • “Apply Online for Advertisement No. 01/RC(NT)/2026” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்கள் மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் மொபைல் எண் மூலம் புதிய கணக்கை (Registration) உருவாக்குங்கள்.
  • பதிவு செய்த பிறகு Login செய்து, நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியை (Post) தேர்வு செய்யுங்கள்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்புங்கள்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்யுங்கள்.
  • உங்கள் பிரிவிற்கு (Category) ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யுங்கள்.
  • இறுதியாக, விண்ணப்பப் படிவத்தை PDF ஆக Download செய்து Print எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும்

அரசு வங்கிகளில் Specialist Officer வேலை! 745 காலியிடங்கள்

10வது முதல் Degree வரை! CCRUM-ல் 179 காலியிடங்கள் | Clerk, MTS, Driver, Nurse வேலை

உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் வேலை! 6715 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 6,565 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *