தேனி மாவட்ட One Stop Centre வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம்: Rs.35,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள Centre Administrator மற்றும் Case Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் தேனி
ஆரம்ப தேதி 07.06.2024
கடைசி தேதி 20.06.2024

பதவியின் பெயர்: Centre Administrator

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master’s Degree in Social Work, Counselling Psychology, or Development Management.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Case Worker

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Bachelors’ Degree in Social Work, Counselling Psychology, or Development Management.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://theni.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Social Welfare Officer, District Social Welfare Office, 3rd Floor Room No: 67, Collectorate Campus, Theni-625531.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலைவாய்ப்பு! தகுதி: Degree

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 1526 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,200

Share this:

Leave a Comment