India Post Skilled Artisan Recruitment 2026

இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும் | சம்பளம்: ₹19,900 முதல் ₹63,200 வரை | உடனே விண்ணப்பியுங்கள்

WhatsApp Channel Join

India Post Skilled Artisan Recruitment 2026: இந்திய அஞ்சல் துறை (India Post) பெங்களூரில் உள்ள Mail Motor Service-இல் Skilled Artisan பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  8ஆம் வகுப்பு தேர்ச்சி + அனுபவம் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹19,900 முதல் ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.07.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் பெங்களூர், இந்தியா
ஆரம்ப நாள் 13.06.2026
கடைசி நாள் 18.07.2026

பதவி: Skilled Artisan (M.V. Mechanic (Skilled), Upholster (Skilled), Carpenter – Jointer (Skilled), Painter (Skilled))

சம்பளம்: மாதம் Rs. 19,900 முதல் Rs.63,200/- வரை

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி:

  • சம்பந்தப்பட்ட தொழிலில் அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
  • 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, சம்பந்தப்பட்ட தொழிலில் குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொழிற்பயிற்சி சான்றிதழ் இல்லாமல் 8ஆம் வகுப்பு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள், 1 ஆண்டு அனுபவச் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

M.V. Mechanic பணிக்கு:

  • M.V. Mechanic பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், சேவையில் உள்ள வாகனங்களை சோதனை ஓட்டுவதற்காக செல்லுபடியாகும் Heavy Motor Vehicle (HMV) ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

பெண்கள் / SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்றவர்கள் – ₹400

குறிப்பு: Trade Test-க்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் “The Manager, Mail Motor Service, Bengaluru-01” என்ற பெயரில் IPO அல்லது UCR Receipt மூலம் ரூ.400 தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்

தேர்வு செய்யும் முறை: 

  • Short Listing
  • Competitive Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2026 (மாலை 5.00 மணி வரை)

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Manager, Mail Motor Service, Department of Posts, No.4, Basaveshwara Road, Vasanth Nagar, Bengaluru – 560001

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைகள்:

அரசு வங்கிகளில் Specialist Officer வேலை! 745 காலியிடங்கள்

10வது முதல் Degree வரை! CCRUM-ல் 179 காலியிடங்கள் | Clerk, MTS, Driver, Nurse வேலை

உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் வேலை! 6715 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 6,565 காலியிடங்கள்!

UPSC-யில் 450 காலியிடங்கள் – Any Degree

வீட்டிலிருந்தே வேலை! 12ம் வகுப்பு போதும்! NABFINS நிறுவனத்தில் Telecaller வேலை

CSIR-ல் Assistant Section Officer வேலை! 100 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *