ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலைவாய்ப்பு! தகுதி: Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Repco Home Finance Limited (RHFL)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப தேதி 08.06.2024
கடைசி தேதி 15.06.2024

பதவியின் பெயர்: Assistant Manager/ Executive/ Senior Executive

சம்பளம்: RHFL நிபந்தனைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Any Graduate preceded by SSLC (or equivalent) and HSC/ Diploma) with minimum 50%marks from a UGC recognized University. Graduates from Open University will not be considered.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  1. Screening Test – Objective Type
  2. Personal/ Webex Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.repcohome.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

By Post/ Courier to: The Deputy General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square, New No. 2/Old No. 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai- 600 032. Contact Number: 99622 35359.

By mail to: recruitment@repcohome.com Repco Home Finance Limited (With scanned Bio Data format and detailed CV).

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

Central Bank of India 3000 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.15,000

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.1,50,000

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 12th

இரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் 158 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

தமிழக முதல்வரின் பசுமை கூட்டுறவு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.85,000

Share this:

Leave a Comment