மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் திருவண்ணாமலை
ஆரம்ப தேதி 08.06.2024
கடைசி தேதி 22.06.2024
New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.13,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Computer Graduate or any Graduate with Diploma in Computer Application from a Recognized University.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை ?

இந்த பதவிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: கௌரவச் செயலாளர் /  துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), துணை சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வேலைவாய்ப்பு! தகுதி: Degree

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 1526 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,200

Share this:

Leave a Comment