தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 06.06.2024 |
கடைசி தேதி | 28.06.2024 |
பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case worker)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor’s Degree in Social Bachelor’s Degree in Social Work / Counselling Psychology / Development Management with 1yr of Experience in Relevant Field.
பதவியின் பெயர்: பாதுகாவலர் (Security Guard)
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
சம்பளம்: மாதம் Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்து அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும் உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://chennai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 28.06.2024 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscnorthchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
Central Bank of India 3000 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.15,000
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.1,50,000
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 12th
இரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் 158 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000
தமிழக முதல்வரின் பசுமை கூட்டுறவு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.85,000