இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Central Council for Research in Unani Medicine (CCRUM) 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் Group A, Group B மற்றும் Group C பிரிவுகளில் Research Officer, Staff Nurse, Pharmacist, Upper Division Clerk (UDC), Lower Division Clerk (LDC), Multi Tasking Staff (MTS) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 179 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.07.2026 காலை 11.00 மணி முதல் 31.07.2026 இரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| CCRUM Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | Central Council for Research in Unani Medicine (CCRUM) |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Group A, B & C |
| காலியிடங்கள் | 179 |
| பணியிடம் | மும்பை, இந்தியா |
| ஆரம்ப தேதி | 01.07.2026 |
| கடைசி தேதி | 31.07.2026 |
1. பதவி: Research Officer (Unani)
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 16
கல்வி தகுதி: MD/MS (Unani) + NCISM/CCIM Registration
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. பதவி: Research Officer (Pathology)
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: M.D. Pathology
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. பதவி: Research Officer (Physiology)
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: M.Sc./Ph.D. (Molecular Biology / Biotechnology / Genetics) + அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
4. பதவி: Assistant Research Officer (Pharmacology)
சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: M.Sc. Pharmacology / M.V.Sc.
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
5. பதவி: Assistant Research Officer (Pharmacognosy/ Botany)
சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Master Degree + அனுபவம் / Ph.D.
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
6. பதவி: Staff Nurse
சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: B.Sc Nursing / GNM + Registration + அனுபவம்
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
7. பதவி: Accounts Officer (HQ)
சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Degree + 3 ஆண்டுகள் Accounts அனுபவம்
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
8. பதவி: Research Assistant (Chemistry)
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Post Graduate Degree
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
9. பதவி: Research Assistant (Botany)
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Post Graduate Degree
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
10. பதவி: Investigator (Statistics)
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: M.Sc. Statistics / Mathematics + அனுபவம்
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
11. பதவி: Medical Laboratory Technologist (MLT)
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: BMLT + 2 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
12. பதவி: Library and Information Assistant
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Degree + Library Science Degree
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
13. பதவி: Medical Laboratory Technologist (MLT)
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Degree + Diploma + அனுபவம்
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
14. பதவி: Hindi Assistant
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Degree / PG in Hindi
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
15. பதவி: Pharmacist
சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு + Diploma in Pharmacy + Registration
வயது வரம்பு: 18 to 25 வயது
16. பதவி: Social Worker
சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Degree + Diploma in Social Work / M.A. Sociology
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
17. பதவி: Radiographer
சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு + Radiography Diploma
வயது வரம்பு: 18 to 25 வயது
18. பதவி: Compounder
சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + Compounder Certificate + அனுபவம்
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
19. பதவி: Stenographer Grade-III
சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + Shorthand + Typing + Computer Knowledge
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
20. பதவி: Upper Division Clerk (UDC)
சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100
காலியிடங்கள்: 31
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 18 to 27 வயது
21. பதவி: Lower Division Clerk (LDC)
சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200
காலியிடங்கள்: 26
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு + Typing
வயது வரம்பு: 18 to 27 வயது
22. பதவி: Staff Car Driver
சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + LMV Driving Licence + 3 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 18 to 25 வயது
23. பதவி: Multi Tasking Staff (MTS)
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 43
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு / ITI
வயது வரம்பு: 18 to 25 வயது
வயது தளர்வு:
- SC/ST – 5 வருடம்
- OBC – 3 வருடம்
- PWD – 10 – 15 years
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
Group A பதவி
- SC/ ST/ PwBD/ பெண்கள்/ EWS/ Ex-Servicemen: ₹500
- UR & OBC : ₹1500
Group B பதவி
- SC/ ST/ PwBD/ பெண்கள்/ EWS/ Ex-Servicemen: ₹500
- UR & OBC : ₹1000
Group C பதவி
- SC/ ST/ PwBD/ பெண்கள்/ EWS/ Ex-Servicemen: ₹500
- UR & OBC : ₹800
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test (தேவைப்படும் பதவிகளுக்கு)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2026 (11.00 AM)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2026 (11.59 PM)
விண்ணப்பிக்கும் முறை:
Step 1: CCRUM அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: அறிவிப்பை முழுமையாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
Step 3: “Apply Online” லிங்கை கிளிக் செய்யவும்.
Step 4: புதிய பயனராக பதிவு செய்து Login செய்யவும்.
Step 5: தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை நிரப்பவும்.
Step 6: தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
Step 7: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி Submit செய்யவும்.
Step 8: விண்ணப்பத்தின் PDF நகலை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் வேலை! 6715 காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் 6,565 காலியிடங்கள்!
UPSC-யில் 450 காலியிடங்கள் – Any Degree
வீட்டிலிருந்தே வேலை! 12ம் வகுப்பு போதும்! NABFINS நிறுவனத்தில் Telecaller வேலை
