தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப தேதி10.06.2024
கடைசி தேதி10.07.2024
New Job👉  மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹37,260 | 10th, ITI போதும்

பதவியின் பெயர்: அறங்காவலர்

சம்பளம்: தோராயமாக மாதம் Rs.30,835/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைப்படி.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.

New Job👉  LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை ?

இந்த பதவிக்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தோம் அல்லது நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு அரசு வேலை! சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 96 காலியிடங்கள் – சம்பளம் ₹71,840 வரை!
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தேனி மாவட்ட One Stop Centre வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம்: Rs.35,000

10ம் வகுப்பு படித்திருந்தால் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

❮ ❯