ரயில்வே துறையில் Executive வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.53,690 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ரயில்வே துறையில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Rail Vikas Nigam Limited (RVNL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 22.05.2024
கடைசி தேதி 21.06.2024

பணியின் பெயர்: Executive/HR

சம்பளம்: மாதம் Rs.53690/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Com/B.Sc. from a recognized University.

பணியின் பெயர்: Executive/HR & IT

சம்பளம்: மாதம் Rs.50960/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BE/B. Tech. in Information Technology (IT) and MBA

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Interview
  2. Medical Examination
  3. Document Verification

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://rvnl.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Kama Place, R.K.Puram, New Delhi – 110066.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிளார்க் வேலைவாய்ப்பு

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் Supervisor வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்திருந்தால் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

UPSC ஆணையத்தில் 312 காலியிடங்கள் அறிவிப்பு

Rs.49,560 சம்பளத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment