State Bank of India (SBI) வங்கியில் Apprentice பதவிக்காக மொத்தம் 7150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,000 சம்பளத்துடன் வழங்கப்படும் இந்த வங்கி வேலைக்கு விண்ணப்பம் 19.05.2026 முதல் தொடங்கி 08.06.2026 வரை நடைபெறுகிறது.
| நிறுவனம் | State Bank of India (SBI) |
| அறிவிப்பு எண் | CRPD/ APPR/ 2026-27/ 07 |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 7150 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 19.05.2026 |
| கடைசி தேதி | 08.06.2026 |
பதவி: Apprentice
சம்பளம்: ₹15,000/-
காலியிடங்கள்: 7150
கல்வி தகுதி: Graduation / Bachelor’s degree in any discipline
வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Local Language Proficiency Test (LLPT)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026
விண்ணப்பிப்பது எப்படி?
- SBI Careers Portal-க்கு https://sbi.bank.in/web/careers/current-openings செல்லுங்கள்.
- “Apprentice Recruitment 2026-27 (CRPD/ APPR/ 2026-27/ 07)” என்ற அறிவிப்பை திறக்கவும்.
- முதலில் New Registration செய்து பெயர், மொபைல் எண், Email ID உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
- Login செய்து விண்ணப்பப் படிவத்தில் கல்வி தகுதி, முகவரி, தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்கள் (Photo, Signature, Degree Certificate போன்றவை) upload செய்யவும்.
- கட்டணம் இருந்தால் செலுத்தவும்
- அனைத்து தகவல்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
- இறுதியாக Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!
ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!
தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு
