தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Assistant, Technician மற்றும் Laboratory Attendant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ICMR – National Institute of Nutrition (NIN) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 44 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 24.05.2024 |
கடைசி தேதி | 16.06.2024 |
பணியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.35400 முதல் Rs.112400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: Bachelor’s degree / B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Technician
சம்பளம்: மாதம் Rs.19900 முதல் Rs.63200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வி தகுதி: 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Laboratory Attendant
சம்பளம்: மாதம் Rs.18000 முதல் Rs.56900 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST / Ex-servicemen / Women – Rs.1000/-
- Others – Rs.1200/-
தேர்வு செய்யும் முறை:
- CBT (Computer Based Test)
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 24.05.2024 முதல் 16.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.1,00,000
சிவகங்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!
சென்னை SETS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது