பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate-I, Junior Research Fellow (JRF) மற்றும் Project Assistant (PA) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | திருச்சி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 24.05.2024 |
கடைசி தேதி | 05.06.2024 |
பணியின் பெயர்: Research Associate-I
சம்பளம்: மாதம் Rs.49,560/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Ph.D. in Agriculture Science/ Plant Biotechnology/ Botany with exposure on millet processing and millet based food process experience preferred.
பணியின் பெயர்: Junior Research Fellow (JRF)
சம்பளம்: மாதம் Rs.43,660/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.Sc. in Agriculture Science/ Environmental Science/ Botany/ Environmental Biotechnology with relevant experience in Agroclimatology and Soil science.
பணியின் பெயர்: Project Assistant (PA)
சம்பளம்: மாதம் Rs.23,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: M.Sc. Environmental Science / Environmental Biotechnology / Botany with relevant experience in Agroclimatology and Soil science.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 24.05.2024 முதல் 05.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.1,00,000
சிவகங்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!
சென்னை SETS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது