பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் Supervisor வேலைவாய்ப்பு!

WhatsApp ChannelJoin Now

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்பேங்க் ஆஃப் பரோடா
வகைவங்கி வேலை
காலியிடங்கள்03
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 25.05.2024
கடைசி தேதி 25.06.2024

பணியின் பெயர்: BC Supervisor

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Any Degree

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.bankofbaroda.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

New Job👉  டாடா நினைவு மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் – 10th முதல் Degree வரை, சம்பளம் ₹78,800 வரை!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Regional Manager, Bank of Baroda, Regional Office Jorhat, Crystal Enclave, Seuni Ali, Borpool, AT Road, Jorhat – 785001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.1,00,000

சிவகங்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

சென்னை SETS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தென் கிழக்கு ரயில்வேயில் 1202 காலியிடங்கள் அறிவிப்பு

Share this:

Leave a Comment

❮ ❯