UPSC ஆணையத்தில் காலியாக உள்ள 312 Deputy Superintending Archaeologist, Training Officer, Engineer & Ship Surveyor – Deputy Director General, Assistant Director Grade-II, Deputy Central Intelligence Officer (Technical) (DCIO/Tech) மற்றும் Specialist Grade-III பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | UPSC (Union Public Service Commission) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 312 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 25.05.2024 |
கடைசி தேதி | 13.06.2024 |
பணியின் பெயர்: Deputy Superintending Archaeologist
சம்பளம்: மாதம் Rs.56100 – 177500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 71
கல்வி தகுதி: Bachelor’s Degree in Chemistry; OR Master’s Degree in Chemistry. OR
(i) Master’s Degree in Archaeology or Master degree in Indian History (with Ancient Indian History or Medieval Indian History as a subject or paper) or Master degree in Anthropology (with stone-age Archaeology as a subject or paper) or Master degree in Geology (with Pleistocene Geology as a subject or paper) from a recognized University or Institute, and
(ii) Post graduate or Advanced Diploma in Archaeology of a duration of at least one year from a recognized University or Institute.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Civil Hydrographic officer
சம்பளம்: மாதம் Rs.44900 – 142400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Specialist Grade III Assistant Professor
சம்பளம்: மாதம் Rs.67700 – 208700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 132
கல்வி தகுதி: MBBS, Post-Graduate degree in the concerned speciality or super speciality.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Specialist Grade-III
சம்பளம்: மாதம் Rs.67700 – 208700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 35
கல்வி தகுதி: MBBS, Post-Graduate degree in the concerned speciality or super speciality.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Deputy Central Intelligence Officer
சம்பளம்: மாதம் Rs.56100 – 177500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: B.E. or B.Tech or B.Sc (Engg).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Assistant Director
சம்பளம்: மாதம் Rs.44900 – 142400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வி தகுதி: Master Degree
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Engineer & Ship Surveyor
சம்பளம்: மாதம் Rs.44900 – 142400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Certificate of competency of Marine Engineer Officer Class-I (Steam or Motor or Combined Steam and Motor).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Training Officer
சம்பளம்: மாதம் Rs.44900 – 142400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: B.E. or B.Tech
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Assistant Professor
சம்பளம்: மாதம் Rs.67700 – 208700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(i) A basic University or equivalent qualification included in any one of the Schedules to the Indian Medical Council Act, 1956 (102 of 1956) and must be registered in a State Medical Register or Indian Medical Register.
(ii) Master Chirurgiae (M. CH. Urology) or DNB (Urology) or equivalent from a recognized University/Medical College/ Teaching Institution.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் – Rs. 25/-
Female/ SC/ST/ Persons with Benchmark Disability – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Recruitment Test (RT)
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 25.05.2024 முதல் 13.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.1,00,000
சிவகங்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!
சென்னை SETS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது