DMIL நிறுவனத்தில் சென்னையில் Technician, Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ITI மற்றும் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹28,165 முதல் ₹31,193 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது! நேரடி நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
| DMIL Recruitment 2026 | |
| நிறுவனம் | Delhi Metro International Limited (DMIL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Technician, Supervisors |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | சென்னை |
1. பதவி: Technician
காலியிடங்கள்: பல்வேறு
சம்பளம்: மாதம் Rs.28,165/-
கல்வி தகுதி: 10th / 12th Pass with ITI (NCVT/SCVT) in the following trades:
- Electrician, Fitter, Refrigeration & AC Mechanic
- Electronic Mechanic, IT, Computer Hardware, Network Maintenance & Power Electronics
- Plumber, Welder & Carpenter
2. பதவி: Supervisors
காலியிடங்கள்: பல்வேறு
சம்பளம்: மாதம் Rs.31,193/-
கல்வி தகுதி: Candidates must possess a 3-year Regular Engineering Diploma from a Government or Government-aided Polytechnic in Tamil Nadu in any of the following streams:
- Civil Engineering
- Electrical Engineering
- Mechanical Engineering
- Electronics, Computer Engineering, IT, ECE, EEE, Instrumentation and related branches
வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Document Verification
- Screening Process
- Tamil Language Proficiency Test (Reading, Writing & Speaking) – Qualifying
- Pre-Engagement Medical Examination
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| Technician அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Download |
| Supervisors அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
எப்படி விண்ணப்பிப்பது?
அறிவிப்பில் உள்ள Bio-Data Application Form-ஐ பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டவும்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான அசல் சான்றிதழ்கள், ஒரு செட் நகல்கள், 10 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் செல்லவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
