அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – சம்பளம் ₹50,000 வரை

WhatsApp ChannelJoin Now

10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு அரக்கோணம் Navy Children School-ல் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ₹9,000 முதல் ₹50,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நவம்பர் 20, 2026க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு நேர்காணல் மூலம் நடைபெறும்.

Navy Children School Arakkonam Recruitment 2026 
நிறுவனம்Navy Children School Arakkonam
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்அரக்கோணம்
ஆரம்ப தேதி02.11.2026
கடைசி தேதி20.11.2026

1. பதவி: Vice Principal

சம்பளம்: மாதம் Rs.50,000/-

கல்வி தகுதி:

  • Master’s Degree in any relevant subject with 55% marks.
  • B.Ed with 50% marks.
  • 3 years of Vice Principal experience OR 5 years as PGT OR 7 years combined PGT & TGT experience (minimum 3 years as PGT).
  • Good English communication and computer knowledge.

வயது வரம்பு: 35 முதல் 50 வயது வரை

2. பதவி: PGT (Physics, English, Maths)

சம்பளம்: மாதம் Rs.32,000/-

கல்வி தகுதி:

  • Master’s Degree in the concerned subject with 55% marks.
  • B.Ed in the concerned subject with 50% marks.
  • Must have studied the relevant subject at Senior Secondary and Graduation levels.
  • CBSE school teaching experience is preferred.
New Job👉  10வது படித்திருந்தால் போதும்! ஆவடி விமானப்படை பள்ளியில் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

3. பதவி: TGT (Social Science)

சம்பளம்: மாதம் Rs.27,000/-

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree in the concerned subject with 55% marks.
  • B.Ed in the concerned subject with 50% marks.
  • Must have studied the concerned subject at Senior Secondary level.
  • Master’s Degree and CBSE teaching experience are preferred.

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

4. பதவி: PRT (General)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree with 55% marks + B.Ed / D.El.Ed with 50% marks. OR
  • 12th Pass with 55% marks + 2-year D.El.Ed / 4-year B.El.Ed with 50% marks.
  • Experience in CBSE Foundational and Preparatory stage schools is preferred.

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

5. பதவி: BVT (Nursery Teacher)

சம்பளம்: மாதம் Rs.17,000/-

கல்வி தகுதி:

  • 12th Pass with 55% marks.
  • 2-year Nursery Teacher Education / Pre-school Education / Early Childhood Education Diploma or B.Ed (Nursery) with 50% marks.
  • Relevant teaching experience is preferred.
New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

6. பதவி: Lab Assistant

சம்பளம்: மாதம் Rs.15,000/-

கல்வி தகுதி:

  • 12th Science / Relevant Diploma (AI, Robotics, Computer Applications etc.) / Lab Technician Course with 55% marks.
  • Graduation in a relevant subject with 50% marks and CBSE school experience are desirable.

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

7. பதவி: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.12,000/-

கல்வி தகுதி:

  • Any Bachelor’s Degree or equivalent Armed Forces qualification.
  • Typing speed of 40 words per minute.
  • 3 years of office work experience.
  • English correspondence and MS Office / Computer knowledge.

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

8. பதவி: Accountant

சம்பளம்: மாதம் Rs.18,000/-

கல்வி தகுதி:

  • Any Bachelor’s Degree or equivalent Armed Forces qualification.
  • Minimum 3 years of accounting experience.
  • Knowledge of MS Excel, Word, PowerPoint and accounting software.
  • Good English communication skills.

வயது வரம்பு: 30 முதல் 50 வயது வரை

New Job👉  10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! ₹1,40,150 வரை சம்பளம்

9. பதவி: Ayah, Peon, Gardener & Night Watchman

சம்பளம்: மாதம் Rs.9,000/-

கல்வி தகுதி:

  • 10th Pass or equivalent.
  • Educational qualification is not mandatory for support staff.
  • Ability to communicate effectively.

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில் Navy Children School-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான Official Website செல்லவும்.
  2. அதில் Careers பகுதியைத் திறந்து விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் செய்யவும்.
  3. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  4. கல்வித் தகுதி, வயதுச் சான்று மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும்.
  5. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே உள்ள மின்னஞ்சல் அல்லது அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: recruitment.ncsarakkonam@gmail.com

அஞ்சல் முகவரி:

The Director,
Navy Children School,
INS Rajali, Arakkonam – 631 006.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2026

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯