12th, Diploma, Degree முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயிலில் வேலை – 500 காலியிடங்கள், தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் 500 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.12.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IOCL Pipelines Division Recruitment 2026
நிறுவனம்Indian Oil Corporation Limited (IOCL)
வகைமத்தியஅரசு வேலை
காலியிடங்கள்500
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி06.11.2026
கடைசி தேதி05.12.2026

பதவி: Apprentices

சம்பளம்: As per norms

காலியிடங்கள்: 500

  • Eastern Region Pipelines – 116 Posts
  • Western Region Pipelines – 149 Posts
  • Northern Region Pipelines – 110 Posts
  • Southern Region Pipelines) – 46 Posts
  • South Eastern Region Pipelines – 79 Posts
New Job👉  NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை

கல்வி தகுதி:

  • Technician Apprentice – Diploma
  • Trade Apprentice – Any Degree
  • Data Entry Operator – 12th Pass

வயது வரம்பு: 18 முதல் 24 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification
New Job👉  10வது படித்திருந்தால் போதும்! ஆவடி விமானப்படை பள்ளியில் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

எப்படி விண்ணப்பிப்பது?

1. முதலில் NATS / NAPS இணையதளத்தில் பதிவு செய்யவும்.

2. IOCL வாய்ப்பைத் தேர்வு செய்யவும். உங்கள் தகுதிக்கு ஏற்ற Trade-ஐ தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட IOCL Establishment ID மூலம் Apply செய்யவும்.

தமிழ்நாடு (Southern Region – SRPL) Establishment ID:

  • NATS: STNCHC000040
  • NAPS: E12183300008
New Job👉  உச்ச நீதிமன்றத்தில் Court Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் ₹44,900

3. IOCL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். IOCL Online Application Portal.

4. Part-I Registration செய்யவும். பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல், பிரிவு உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து Password உருவாக்கவும்.

5. Part-II Registration செய்யவும்.

  • கல்வித் தகுதி விவரங்களைப் பதிவு செய்யவும்.
  • NATS / NAPS Registration Number உள்ளிடவும்.
  • புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.

6. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அதன் Printout எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯