PMBI காலியாக உள்ள Assistant Manager, Senior Marketing Officer, Executive மற்றும் Senior Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Pharmaceuticals & Medical Devices Bureau of India (PMBI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 44 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 16.06.2024 |
கடைசி தேதி | 08.07.2024 |
பணியின் பெயர்: Assistant Manager
சம்பளம்: மாதம் Rs.48,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: Graduate in any discipline.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Senior Marketing Officer
சம்பளம்: மாதம் Rs.36,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: Graduate in any discipline.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Executive
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: Graduate in any discipline.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Senior Executive
சம்பளம்: மாதம் Rs.36,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: Graduate in any discipline.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Initial Screening
- Personal Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://janaushadhi.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி: recruitment@janaushadhi.gov.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: CEO, PMBI at B-500, Tower B, 5th Floor, World Trade Centre, Nauroji Nagar, New Delhi – 110029.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் இரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18000
சென்னை AVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.2,50,000