காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 18.06.2024 |
கடைசி தேதி | 01.07.2024 |
பணியின் பெயர்: Librarian
சம்பளம்: மாதம் Rs.50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. A Master’s Degree in library science/ information science/documentation with at least 55% of the marks or its equivalent grade in a point scale whichever grading system is followed.
2. Eight years experience as an Assistant University Librarian/College Librarian.
3. Evidence of innovative library services including integration of ICT in library.
4. A Ph.D. Degree in library science / Information science / Documentation Science / Archieves and manuscript-keeping / computerization of library.
5. Retired Librarians / Deputy Librarians can also apply.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 61 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.ruraluniv.ac.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar i/c, The Gandhigram Rural Institute (Deemed to be University) Gandhigram – 624 302 Dindigul District, Tamil Nadu. Phone No.0451 – 2452371 to 2452375.
E-mail: recruitment@ruraluniv.ac.in
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
டிகிரி படித்திருந்தால் Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.48,000
10ம் வகுப்பு படித்திருந்தால் இரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18000
சென்னை AVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.2,50,000