RCFL இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Fireman பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 10 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 15.06.2024 |
கடைசி தேதி | 29.06.2024 |
பணியின் பெயர்: Junior Fireman Grade II
சம்பளம்: மாதம் Rs.18000 முதல் Rs.42000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: SSC with 6 months’ full time fireman certificate course from State Fire Training Center, Govt. Institute (SFTC) / recognized by Government of India.
வயது வரம்பு:
Unreserved / EWS – 18 to 29 years
SC / ST – 18 to 34 years
OBC – 18 to 32 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ ExSM/ Female – கட்டணம் கிடையாது
Others – Rs.700/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Trade Test
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
RCFL அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.24,500 சம்பளத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு Lab Technician வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
மத்திய அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400
மின்சார துறையில் 435 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.50,000