Ordnance Factory Chanda Recruitment 2026

ஆயுத தொழிற்சாலையில் வேலை! 400 காலியிடங்கள் – சம்பளம்: ₹19,900 | ITI போதும்

Join WhatsApp Channel Join Now

மத்திய அரசு நிறுவனமான Ordnance Factory Chanda (மகாராஷ்டிரா) நிறுவனத்தில் DBW (Danger Building Worker) பதவிக்கு மொத்தம் 400 காலியிடங்களுடன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.19,900 வழங்கப்படுகின்றது. NCVT (NAC) சான்றிதழ் பெற்ற ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 18.04.2026 முதல் 30.04.2026 வரை பெறப்படும். Merit List மற்றும் Trade/Practical Test மூலம் தேர்வு நடைபெறும்.

நிறுவனம் Ordnance Factory Chanda
அறிவிப்பு எண்
2544/ Per(IV)/ OFCH/ Tenure DBW/ 01/ 2026
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 400
பணியிடம் சந்திரப்பூர், மகாராஷ்டிரா
ஆரம்ப தேதி 18.04.2026
கடைசி தேதி 30.04.2026

பதவி: DBW (Danger Building Worker)

சம்பளம்: மாதம் Rs.19,900 + DA

காலியிடங்கள்: 400

கல்வி தகுதி:

  • Certification : NCVT (i.e. Candidates having National Apprenticeship Certificate (NAC) from NCTVT now NCVT)
  • Trade : AOCP (Attendant Operator Chemical Plant)
  • Feeder Trades: Refrigeration & Air Conditioning Mechanic, IMCP, MMCP, LACP, PPO, Fitter General, Boiler Attendant, Machinist, Turner, Sheet Metal Worker, Electrician, Electronic Mechanic, Mechanic Industrial Electronics, available from these categories, candidates from other feeder stream (viz. Fitter, Machinist, Turner, IMCP, MMCP, PPO, etc)

வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

 விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை:

  1. NCTVT (NAC) (Merit List)
  2. Trade Test/ Practical test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

1. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

2. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Application Form-ஐ பதிவிறக்கம் செய்து BLOCK LETTERS (பெரிய எழுத்துக்கள்) மூலம் நிரப்ப வேண்டும்.

3. உறை (Envelope) மீது தெளிவாக: “APPLICATION FOR THE POST OF TENURE BASED DBW (DANGER BUILDING WORKER) PERSONNEL ON CONTRACT BASIS” என்று எழுத வேண்டும்.

4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் 2 கூடுதல் புகைப்படங்கள் (self-attested) இணைக்க வேண்டும்.

5. அனைத்தையும் தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: THE CHIEF GENERAL MANAGER, ORDNANCE FACTORY (OF) CHANDA, DISTRICT: CHANDRAPUR, MAHARASHTRA, PIN – 442501.

6. கடைசி தேதி முன் விண்ணப்பம் சென்று சேர வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now

முக்கிய அரசு வேலைகள்

NTPC-ல் 250 Assistant Executive வேலை!

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை!

10வது தேர்ச்சி போதும்! CRPF ல் கான்ஸ்டபிள் வேலை – 9195 காலியிடங்கள்

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

12வது தேர்ச்சி போதும்! SSC 731 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *