IFFCO Recruitment 2026

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.65,000

WhatsApp Channel Join Now

இந்தியாவின் முன்னணி உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான IFFCO (Indian Farmers Fertiliser Cooperative Limited) தற்போது Graduate Engineer Trainee (GET) பணியிடங்களுக்கு தகுதியான இளம் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மாதம் ரூ.65,000/- சம்பளத்துடன் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 24.04.2026 முதல் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ள நிலையில், ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 30.04.2026க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 24.04.2026
கடைசி தேதி 30.04.2026
New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

பதவி: Graduate Engineer Trainee (GET)

சம்பளம்: மாதம் Rs.65,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree in Engineering in the discipline of Chemical/ Mechanical/ Electrical/ Instrumentation & Electronics/ Civil/ IT/ Computer Science/ Bachelor in Artificial Intelligence.
  • Candidates who have passed in any of the above disciplines can apply or whose final semester results are expected by August 2026 can also apply.
New Job👉  10வது தேர்ச்சி போதும்! வருமான வரித்துறையில் வேலை - ₹56,900 வரை சம்பளம்

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்

 விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Computer based On-Line Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.iffco.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now

முக்கிய அரசு வேலைகள்

மின்சாரத் துறையில் வேலை – 660 காலியிடங்கள்

10வது தேர்ச்சி போதும்! CRPF ல் கான்ஸ்டபிள் வேலை – 9195 காலியிடங்கள்

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

12வது தேர்ச்சி போதும்! SSC 731 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *