NTPC-ல் 250 Assistant Executive வேலை! ₹55,000 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்

WhatsApp ChannelJoin Now

NTPC Limited நிறுவனத்தில் Assistant Executive (Operation) பதவிக்கு 250 காலியிடங்களுடன் புதிய மத்திய அரசு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.55,000 ஊதியமாக வழங்கப்படுவதால் B.E./B.Tech முடித்தவர்களுக்கு இந்த வேலை ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியானவர்கள் 23.04.2026 முதல் 07.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்NTPC Limited
அறிவிப்பு எண்05/26
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்250
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி23.04.2026
கடைசி தேதி07.05.2026

பதவி: Assistant Executive (Operation)

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

சம்பளம்: மாதம் Rs.55,000/-

காலியிடங்கள்: 250

கல்வி தகுதி: B.E. / B. Tech in Mechanical / Electrical Engineering with at least 40% marks from a recognized University/Institution.

அனுபவம்: Minimum 1-year post-qualification working experience in Operation / Maintenance of a power plant of capacity 40 MW or more.

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://careers.ntpc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now

முக்கிய அரசு வேலைகள்

மின்சாரத் துறையில் வேலை – 660 காலியிடங்கள்

10வது தேர்ச்சி போதும்! CRPF ல் கான்ஸ்டபிள் வேலை – 9195 காலியிடங்கள்

Share this:

Leave a Comment