Currency Note Press Nashik நிறுவனத்தில் 534 காலியிடங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Welfare Officer, Safety Officer, Supervisor, Secretarial Assistant, Artist, Junior Office Assistant மற்றும் Junior Technician போன்ற பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு 20.04.2026 முதல் 19.05.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பட்டம், டிப்ளமோ மற்றும் ITI தகுதி பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
| Currency Note Press Nashik Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | Currency Note Press Nashik |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 534 |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப தேதி | 20.04.2026 |
| கடைசி தேதி | 19.05.2026 |
1. பதவி: Welfare Officer
சம்பளம்: மாதம் ₹25,740 – ₹1,03,000
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Degree/ Diploma in Social Work / Labour Welfare / Personnel Management.
2. பதவி: Safety Officer
சம்பளம்: மாதம் ₹27,600 – ₹95,910
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- 1st Class Engineering Degree + 2 yrs experience OR Degree/ Diploma (Engg/ Physics/ Chemistry) + 5 yrs experience
- Diploma in Industrial Safety
- Master’s in Hindi/English
3. பதவி: Supervisor
சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570
காலியிடங்கள்: 99
கல்வி தகுதி: 1st Class Diploma (3 yrs) in relevant field (Printing / IT / Mechanical / Electrical / Electronics / Civil / AC / Instrumentation / etc.). Higher qualification (B.Tech / B.E.) also accepted
4. பதவி: Secretarial Assistant
சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate with at least 55% marks, Computer Knowledge, Stenography in English or Hindi @ 80 wpm and typing in English or Hindi @ 40 wpm
5. பதவி: Artist
சம்பளம்: மாதம் ₹23,910 – ₹85,570
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: BFA / Visual Arts / Graphics (55%)
6. பதவி: Junior Office Assistant
சம்பளம்: மாதம் ₹21,340 – ₹77,160
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
- Any Degree + Computer knowledge
- Typing: 40 wpm (Eng) / 30 wpm (Hindi)
7. பதவி: Junior Technician
சம்பளம்: மாதம் ₹18,780 – ₹67,390
காலியிடங்கள்: 410
கல்வி தகுதி: ITI Certificate (NCVT/SCVT) in relevant trade (Electrical / Fitter / Machinist / Electronics / Printing / AC / Chemical, etc.)
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 வருடம்
- OBC – 3 வருடம்
- PWD – 10 – 15 years
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.200/-
- Others – Rs.1000/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Typing Test
Computer Based Text Syllabus & Exam Pattern: Download Pdf
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.04.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026
விண்ணப்பிப்பது எப்படி?
Step 1: Currency Note Press Nashik Official Website https://cnpnashik.spmcil.com/ செல்லவும் → Careers section open செய்யவும்
Step 2: Advt. No. CNPN/HR/Rect./01/2026 – “Click here to apply” தேர்வு செய்யவும்
Step 3: New Registration → Name, Mobile, Email enter செய்யவும் → Login ID & Password பெறவும்
Step 4: Login → Application Form fill செய்யவும் → Personal & கல்வி விவரங்கள் enter செய்யவும்
Step 5: தேவையான Documents upload செய்யவும்
Step 6: விண்ணப்ப கட்டணம் (Application Fee) செலுத்தவும்
Step 7: Form Preview பார்த்து → Submit செய்யவும் → Application print / PDF save செய்து வைத்துக்கொள்ளவும்
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு
10வது முதல் டிகிரி வரை! SSC ல் 3003 காலியிடங்கள்!
