இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு! ₹78,450 சம்பளம் | Degree போதும்

WhatsApp ChannelJoin Now

இந்தியாவின் மிக உயர்ந்த மத்திய வங்கியான Reserve Bank of India (RBI) 2026 ஆம் ஆண்டிற்கான Officer Grade ‘B’ பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 காலியிடங்கள் (General / DEPR / DSIM) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு மாதம் ₹78,450/- சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் 29.04.2026 முதல் 20.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

RBI Grade B Recruitment 2026 Overview
நிறுவனம்Reserve Bank of India (RBI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்60
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி29.04.2026
கடைசி தேதி20.05.2026

பதவி: Officer Grade ‘B’ (General / DEPR / DSIM)

சம்பளம்: மாதம் Rs.78,450/-

மொத்த காலியிடங்கள்: 60

  • General – 40
  • DEPR – 10
  • DSIM – 10
New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

கல்வி தகுதி:

  • General – Graduation in any discipline OR Post-Graduation
  • DEPR – Master’s in Economics / Finance / Related Fields OR MBA/PGDM
  • DSIM – Master’s in Statistics / Maths / Econometrics OR Related Fields

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • General / OBC / EWS – ₹1,003
  • மற்றவர்கள் – ₹118
New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Phase 1 (Prelims) – Objective test
  2. Phase 2 (Mains) – Objective + Descriptive
  3. Interview

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • RBI official website (https://www.rbi.org.in/) -ஐ திறக்கவும்.
  • அதில் “Opportunities@RBI” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பிறகு “Current Vacancies → Vacancies” செல்லவும்.
  • RBI Grade B 2026 → Applications என்பதைக் கிளிக் செய்யவும்.
  • New Registration செய்து உங்கள் பெயர், Email, Mobile number ஆகியவற்றை பதிவு செய்யவும்.
  • பதிவு செய்த பிறகு வரும் Registration Number & Password-ஐ save செய்து வைத்துக்கொள்ளவும்.
  • Login செய்து Application Form-ஐ நிரப்பவும் (Personal + Education details).
  • பின்னர் Photo & Signature-ஐ சரியான size-ல் upload செய்யவும்.
  • அடுத்து Online-ல் Fee (UPI / Card) செலுத்தவும்.
  • இறுதியாக Submit செய்து Application-ஐ Download செய்யவும்.
New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Short NoticeDownload
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்

10வது முதல் டிகிரி வரை! SSC ல் 3003 காலியிடங்கள்!

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்!

பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள்

Share this:

Leave a Comment