CRPF Constable Recruitment 2026

10வது தேர்ச்சி போதும்! CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் வேலை – 9195 காலியிடங்கள் | ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம்

WhatsApp Channel Join Now

Central Reserve Police Force (CRPF) 2026ஆம் ஆண்டிற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9195 Constable (Technical & Tradesmen & Pioneer) காலியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த மத்திய அரசு வேலைவாய்ப்பாகும். இந்த வேலைக்கு 20 ஏப்ரல் 2026 முதல் 19 மே 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CRPF Constable Recruitment 2026 Overview
நிறுவனம் Central Reserve Police Force (CRPF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 9195
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 20.04.2026
கடைசி தேதி 19.05.2026

பதவி: Constable (Technical & Tradesmen & Pioneer)

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/- (Pay Level 3)

New Job👉  தேர்வு இல்லை! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1518 காலியிடங்கள் | மார்க் அடிப்படையில் தேர்வு | சொந்த ஊரிலேயே வேலை!

காலியிடங்களின் எண்ணிக்கை: 9195

  • Constable (Technical & Tradesmen) – 9195 (Male – 9096, Female – 79)
  • Pioneer Wing – 20 (Male only)

கல்வி தகுதி: 

  • Driver: 10ம் வகுப்பு தேர்ச்சி + Heavy Transport Vehicle License
  • Mechanic Motor Vehicle: 10ம் வகுப்பு + ITI (MMV) + அனுபவம்
  • பிற Tradesmen: 10ம் வகுப்பு தேர்ச்சி + சம்பந்தப்பட்ட தொழில் திறன்
  • Pioneer (Mason/ Electrician): 10ம் வகுப்பு + அனுபவம் (ITI இருந்தால் முன்னுரிமை)

வயது வரம்பு: 

  • Driver: 21 முதல் 27 வயது வரை
  • பிற பணிகள்: 18 முதல் 23 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி
New Job👉  தேர்வு இல்லாமல் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை! 12வது தேர்ச்சி போதும்

விண்ணப்ப கட்டணம்: 

  • SC/ ST/ Female/ Ex-servicemen – கட்டணம் இல்லை
  • Others – Rs.100/- (ஆன்லைன் மூலம்)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Physical Efficiency Test (PET)
  2. Physical Standard Test (PST)
  3. Computer Based Test (CBT)
  4. Trade / Skill Test
  5. Document Verification (DV)
  6. Medical Examination (DME/RME)

எப்படி Apply செய்வது?

Step 1: CRPF Official Website 👉 https://rect.crpf.gov.in செல்லவும்

Step 2: “Apply Here” பட்டனை கிளிக் செய்யவும்

Step 3: Application Form fill செய்யவும்

Step 4: தேவையான Documents upload செய்யவும்

Step 5: விண்ணப்ப கட்டணம் (Application Fee) செலுத்தவும்

New Job👉  பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை! 154 காலியிடங்கள் | சம்பளம்: ₹26,500 | Diploma போதும்

Step 6: Form Preview பார்த்து → Submit செய்யவும் → Application PDF download செய்து print எடுக்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

CRPF அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
CRPF  ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
CRPF அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்

10வது முதல் டிகிரி வரை! SSC ல் 3003 காலியிடங்கள்!

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்!

பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *