12வது தேர்ச்சி போதும்! SSC Stenographer வேலை – 731 காலியிடங்கள் | சம்பளம்: ₹35,400

WhatsApp ChannelJoin Now

Staff Selection Commission (SSC) Stenographer Grade ‘C’ & ‘D’ பதவிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 731 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.04.2026 முதல் 15.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

நிறுவனம்Staff Selection Commission (SSC)
அறிவிப்பு எண்E/13/2026-C-2
வகைமத்திய அரசு வேலை
பதவிStenographer Grade ‘C’ & ‘D’
காலியிடங்கள்731
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்24.04.2026
கடைசி நாள்15.05.2026
New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

பதவி: Stenographer Grade ‘C’ & ‘D’

காலியிடங்கள்: 731

சம்பளம்: மாதம் Rs.35,400/-

கல்வி தகுதி: 12th pass

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை (Grade C), 18 முதல் 27 வயது வரை (Grade D)

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

விண்ணப்ப கட்டணம்:

  • Women / SC / ST / PwBD / Ex-Servicemen – கட்டணம் இல்லை
  • Others – Rs.100/-
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examination (CBT)
  2. Skill Test in Stenography

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, புதுச்சேரி

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now

முக்கிய அரசு வேலைகள்

மின்சாரத் துறையில் வேலை – 660 காலியிடங்கள்

10வது தேர்ச்சி போதும்! CRPF ல் கான்ஸ்டபிள் வேலை – 9195 காலியிடங்கள்

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment