கார்டைட் தொழிற்சாலையில் 156 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.19900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் காலியாக உள்ள 156 CPW Personnel பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 156
பணியிடம் நீலகிரி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 11.05.2024
கடைசி தேதி 31.05.2024

பணியின் பெயர்: CPW Personnel

சம்பளம்: மாதம் Rs.19,900/- + DA + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 156

கல்வி தகுதி: 10th Pass with  NAC / NTC Certificate issued by NCTVT in AOCP trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Document Verification

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தினை https://cordite.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, Cordite Factory Aruvankadu, Nilgiris – 643 202.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! தேர்வு கிடையாது

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024

மத்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு

சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு!

மாதம் Rs.67,700 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 82 காலியிடங்கள்

இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000

Share this:

Leave a Comment