மின்சாரத் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

NPCIL காலியாக உள்ள 58 Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Nuclear Power Corporation of India Limited (NPCIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்58
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி05.06.2024
கடைசி தேதி25.06.2024

பதவியின் பெயர்: Assistant Grade-1 (HR)

சம்பளம்: மாதம் Rs.38,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 29

கல்வி தகுதி: Any Bachelor’s Degree with minimum 50% marks in aggregate from a recognized University / Institution.

New Job👉  தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை! 79 காலியிடங்கள் – Diploma, B.E/B.Tech

பதவியின் பெயர்: Assistant Grade-1 (F&A)

சம்பளம்: மாதம் Rs.38,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Any Bachelor’s Degree with minimum 50% marks in aggregate from a recognized University / Institution.

பதவியின் பெயர்: Assistant Grade-1 (C&MM)

சம்பளம்: மாதம் Rs.38,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: Any Bachelor’s Degree with minimum 50% marks in aggregate from a recognized University / Institution.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

  1. Written/ Online Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.npcilcareers.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

சற்றுமுன் வந்த Lab Attendant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.26,800

ரயில்வேயில் AVTM Facilitator வேலைவாய்ப்பு! 91 காலியிடங்கள் | தகுதி: 10th

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு! தகுதி 12th, Degree

Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.18,000 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

❮ ❯