சற்றுமுன் வந்த Lab Attendant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.26,800

WhatsApp ChannelJoin Now

AIIMS New Delhi காலியாக உள்ள Lab Attendant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்AIIMS New Delhi
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி04.06.2024
கடைசி தேதி18.06.2024
New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

பதவியின் பெயர்: Lab Attendant

சம்பளம்: மாதம் Rs.26,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job👉  டாடா நினைவு மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் – 10th முதல் Degree வரை, சம்பளம் ₹78,800 வரை!

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய CV யை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: sleeplab2025@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம் ₹34,755 வரை!

Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.18,000 | தேர்வு கிடையாது

12ம் வகுப்பு படித்திருந்தால் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.28,000

எல்லை பாதுகாப்பு படையில் 178 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.35,400

கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் வேலைவாய்ப்பு! 91 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

❮ ❯