இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

WhatsApp ChannelJoin Now

இந்திய உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of India) Senior Personal Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹47,600 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 20.10.2026 முதல் 10.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்இந்திய உச்ச நீதிமன்றம்
வகைமத்திய அரசு வேலை
அறிவிப்பு எண்F.6/ 11/ SPA/ 2026- SC(RC)
பதவிSenior Personal Assistant
காலியிடங்கள்65
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி20.10.2026
கடைசி தேதி10.11.2026
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

பதவி: Senior Personal Assistant

சம்பளம்: மாதம் Rs.47,600/-

New Job👉  10வது முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு அரசு வேலை! சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 96 காலியிடங்கள் – சம்பளம் ₹71,840 வரை!

காலியிடங்கள்: 65

கல்வி தகுதி:

  • Degree from an accredited University in India.
  • A shorthand speed in English of at least 110 words per minute (WPM).
  • Computer operation proficiency with a minimum typing speed of 40 words per minute (WPM).

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.750/-
  • General/ OBC – Rs.1000/-
New Job👉  தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை! 79 காலியிடங்கள் – Diploma, B.E/B.Tech
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now

விண்ணப்பிப்பது எப்படி?

  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். Supreme Court of India – Recruitment
  • Senior Personal Assistant Recruitment 2026 என்ற அறிவிப்பைக் கண்டறிந்து, ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைத் திறக்கவும்.
  • புதிய பதிவு (Registration) செய்யவும். பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் பிற தேவையான தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். புகைப்படம், கையொப்பம் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருக்கவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். உங்கள் பிரிவுக்கான கட்டணத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து, ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு Submit செய்து, விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண ரசீதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!
Share this:
❯