தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் (Tamil Nadu Motor Vehicle Maintenance Department) 79 Apprentices காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டம் (B.E./B.Tech) மற்றும் டிப்ளமோ முடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் Graduate Apprentices பணிக்கு மாதம் ₹12,300, Diploma Technician Apprentices பணிக்கு மாதம் ₹10,900 உதவித்தொகை வழங்கப்படும். 2022 முதல் 2026 வரை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் இப்பயிற்சிப் பணிகளுக்கு 29.10.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Tamil Nadu Motor Vehicle Maintenance Department |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | Apprentices |
| காலியிடங்கள் | 79 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 29.09.2026 |
| கடைசி நாள் | 29.10.2026 |
1. பதவி: Graduate Apprentices [Engineering / Technology]
சம்பளம்: ₹12,300
காலியிடங்கள்: 18
கல்வித் தகுதி: A Degree in Engineering or Technology (Regular – Full time) in concerned discipline.
2. பதவி: Diploma (Technician) Apprentices [Engineering / Technology]
சம்பளம்: ₹10,900
காலியிடங்கள்: 61
கல்வித் தகுதி: A Diploma Holders (Regular – Full time) in concerned discipline.
Note: Graduate/ Diploma holders in Engineering (passed during 2022, 2023, 2024, 2025 & 2026), hailing from Tamil Nadu Only Eligible to Apply.
வயது வரம்பு:
- As per Apprenticeship Rules.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2026
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
விண்ணப்பிப்பது எப்படி?

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
