இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bureau of Indian Standards (BIS) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 02.06.2024 |
கடைசி தேதி | 31.08.2024 |
பதவியின் பெயர்: Young Professional
சம்பளம்: மாதம் Rs.70000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:
1. 10th & 12th standard – Minimum percentage of marks 60%.
2. Regular Graduation in any discipline /Diploma in Engineering/BE/B-Tech from a recognized University – Minimum percentage of marks 60%.
3. Regular MBA or equivalent in Marketing/Sales from a recognized University. Minimum percentage of marks – 60%.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.bis.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சற்றுமுன் வந்த Lab Attendant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.26,800
ரயில்வேயில் AVTM Facilitator வேலைவாய்ப்பு! 91 காலியிடங்கள் | தகுதி: 10th
தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு! தகுதி 12th, Degree
Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.18,000 | தேர்வு கிடையாது