HPCL – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Hindustan Petroleum Corporation Limited (HPCL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 247 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 02.06.2024 |
கடைசி தேதி | 30.06.2024 |
பதவியின் பெயர்: Mechanical Engineer
சம்பளம்: மாதம் Rs. 50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 93
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Mechanical Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Electrical Engineer
சம்பளம்: மாதம் Rs. 50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 43
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Electrical Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Instrumentation Engineer
சம்பளம்: மாதம் Rs. 50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Instrumentation Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Civil Engineer
சம்பளம்: மாதம் Rs. 50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Civil Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Chemical Engineer
சம்பளம்: மாதம் Rs. 50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Chemical Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
பதவியின் பெயர்: Senior Officer (CGD) Operations & Maintenance
சம்பளம்: மாதம் Rs. 60,000 – 1,80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Civil Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Senior Officer (CGD) Projects
சம்பளம்: மாதம் Rs. 60,000 – 1,80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Civil Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Senior Officer/ Assistant Manager
சம்பளம்: மாதம் Rs. 60,000 – 1,80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: a) Full time MBA or PGDM with specialization in Sales/ Marketing/ Operations AND b) 4-years full time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Civil Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Senior Manager – Non Fuel Business
சம்பளம்: மாதம் Rs. 90,000 – 2,40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: a) Full time MBA or PGDM with specialization in Sales/ Marketing/ Operations AND b) 4-years full time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Civil Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Manager – Technical
சம்பளம்: மாதம் Rs. 80,000 – 2,20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Chemical/ Polymer /Plastics Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Manager-Sales – R&D Product Commercialisation
சம்பளம்: மாதம் Rs. 80,000 – 2,20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Chemical Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Deputy General Manager – CBD
சம்பளம்: மாதம் Rs. 1,20,000 – 2,80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in Chemical Engineering.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Chartered Accountants
சம்பளம்: மாதம் Rs. 50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 29
கல்வி தகுதி: Qualified Chartered Accountant (CA) from Institute of Chartered Accountants of India (ICAI) along with completion of mandatory Articleship and Membership of ICAI.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Qualify Control Officer
சம்பளம்: மாதம் Rs. 50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: 2 Years full time regular M.Sc. In Chemistry (Analytical / Physical / Organic/ Inorganic).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: IS Officer
சம்பளம்: வருடம் Rs. 15,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in B. Tech. with Computer Science/ IT Engineering OR Post Graduate in Computer Applications (MCA)/ Data Sciences.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: IS Security Officer
சம்பளம்: வருடம் Rs. 36,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 4-year full time regular engineering degree course/s in Computer Science/ Information Technology/ Electronics & Communications Engineering/ Information Security Or Post Graduate in Computer Applications (MCA).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Quality Control Officer
சம்பளம்: வருடம் Rs. 10,20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: 2 Years full time regular M.Sc. In Chemistry (Analytical / Physical / Organic/ Inorganic).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
விண்ணப்ப கட்டணம்: SC, ST, PWBD – கட்டணம் இல்லை, UR, OBC, EWS – Rs. 1180/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Group Task
- Personal Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://hindustanpetroleum.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சற்றுமுன் வந்த Lab Attendant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.26,800
ரயில்வேயில் AVTM Facilitator வேலைவாய்ப்பு! 91 காலியிடங்கள் | தகுதி: 10th
தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு! தகுதி 12th, Degree
Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.18,000 | தேர்வு கிடையாது