தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Electrical Supervisor மற்றும் Electrician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | NLC India Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 11.12.2024 |
கடைசி நாள் | 30.12.2024 |
1. பணியின் பெயர்: Electrical Supervisor
சம்பளம்: மாதம் Rs.38,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Full Time Regular Diploma / Degree in Electrical Engineering / Electrical & Electronics Engineering from Universities / Institutes recognized by AICTE or any other appropriate statutory authority in India.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Electrician
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: X Std. with ITI (full time) in the trade of Electrician from Govt. recognized institute.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
Electrical Supervisor பதவிக்கு:
UR / EWS / OBC (NCL) – Rs.595/-
SC/ST/ Ex-Servicemen – Rs.295/-
Electrician பதவிக்கு:
UR / EWS / OBC (NCL) – Rs.486/-
SC/ST/ Ex-Servicemen – Rs.236/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.12.2024 at 10:00 hrs
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2024 at 17.00 hrs
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.19,000
தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் வேலை! 118 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50,000
தமிழ்நாட்டில் உள்ள விமானப்படை பள்ளியில் Clerk வேலை! தகுதி: Any Degree
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 588 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை
மாதம் Rs.80280 சம்பளத்தில் Executive Trainee வேலை! 44 காலியிடங்கள்
தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் வேலை 2024! 25 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000
தமிழ்நாட்டில் உள்ள கார்டைட் தொழிற்சாலையில் வேலை 2024! 141 காலியிடங்கள் | சம்பளம்: Rs.19,900