தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள 118 Trainee Officer மற்றும் Senior Medical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | NHPC Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 118 |
பணியிடம் | மும்பை |
ஆரம்ப நாள் | 09.12.2024 |
கடைசி நாள் | 30.12.2024 |
1. பணியின் பெயர்: Trainee Officer (HR)
சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 71
கல்வி தகுதி: Full time regular two years Post Graduate Degree/ Post Graduate Diploma/ Post Graduate Program in Management with specialization in Human Resource/ Human Resource Management/Human Resource Management & Labor Relations/ Industrial Relations/ Personnel Management/ Personnel Management & Industrial Relations/ Industrial Relations & Personnel Management from recognized Indian University/ Institute approved by AICTE. Or
Full time regular two years Masters in Social Work with specialization in Personnel Management & Industrial Relations from recognized Indian University /Institute approved by AICTE. Or
Full time regular two years Masters of Human Resource and Organizational Developments (MHROD) from recognized Indian University / Institute approved by AICTE. Or
Full time regular two years MBA with specialization in Human Resource as major subject from recognized Indian University / Institute approved by AICTE. Candidate must have secured minimum 60%marksor equivalent grade in Master’s degree or P.G Diploma/program.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Trainee Officer (PR)
சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: Full time Regular Post Graduate Degree/Post Graduate Diploma of two years duration in Communication / Mass Communication / Journalism /Public Relations qualification from recognized Indian University / Institute approved by AICTE.
Candidate must have secured minimum 60% marks or equivalent grade in Master’s degree or P.G. Diploma
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Trainee Officer (Law)
சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: Full time regular Graduate Degree in Law (Professional) (3 years LLB) Or
5 Years integrated course with minimum 60% marks or equivalent grade from recognized Indian University / Institute recognized by Bar Council of India.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Senior Medical Officer
சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வி தகுதி: MBBS Degree with Valid Registration. Pass candidates are eligible to apply
Experience: Two years’ post Internship experience as a Doctor in Govt./PSU or Reputed/ Leading Hospitals/ Organizations/ Industrial Establishments as on last date of receipt of application.
The period spent on any educational Courses / PG etc. shall be excluded for counting experience
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
UR, EWS, and OBC (NCL) – Rs.708/-
SC/ ST/ PwBD/ Women/ Ex-Servicemen – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Shortlisted
- Personal Interview
- Group Discussion (GD)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2024
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.nhpcindia.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாட்டில் உள்ள விமானப்படை பள்ளியில் Clerk வேலை! தகுதி: Any Degree
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 588 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை
மாதம் Rs.80280 சம்பளத்தில் Executive Trainee வேலை! 44 காலியிடங்கள்
தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் வேலை 2024! 25 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000
தமிழ்நாட்டில் உள்ள கார்டைட் தொழிற்சாலையில் வேலை 2024! 141 காலியிடங்கள் | சம்பளம்: Rs.19,900
இந்திய கடலோர காவல்படையில் 140 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.56,100
இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.44,500