கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Executive Trainee பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Cochin Shipyard Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 44 |
பணியிடம் | கொச்சி |
ஆரம்ப தேதி | 06.12.2024 |
கடைசி தேதி | 06.01.2025 |
பதவியின் பெயர்: Executive Trainee
சம்பளம்: மாதம் Rs.80,280/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 44
கல்வி தகுதி: B.E/B.Tech, Master’s Degree, Institute of Chartered Accountants of India / Institute of Cost Accountants of India.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் – Rs.1,000/-
SC/ ST – கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Objective Type Online Test
- Group Discussion (GD)
- Writing Skills
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.01.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் வேலை 2024! 25 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000
தமிழ்நாட்டில் உள்ள கார்டைட் தொழிற்சாலையில் வேலை 2024! 141 காலியிடங்கள் | சம்பளம்: Rs.19,900
இந்திய கடலோர காவல்படையில் 140 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.56,100
இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.44,500
தேசிய கூட்டுறவு வங்கியில் Clerk வேலை! தகுதி: Any Degree
மாதம் Rs.37,000 சம்பளத்தில் தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தில் வேலை! 152 காலியிடங்கள்
பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 8th, 10th, ITI, Diploma, Degree, B.E/B.Tech