வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 56 |
பணியிடம் | வேலூர் |
ஆரம்ப தேதி | 03.12.2024 |
கடைசி தேதி | 16.12.2024 |
1. பணியின் பெயர்: Dental Doctor
சம்பளம்: மாதம் Rs.34,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: BDS
2. பணியின் பெயர்: Dental Assistant
சம்பளம்: மாதம் Rs.13,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 10th , 12th
3. பணியின் பெயர்: Labour MHC Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: DMLT
4. பணியின் பெயர்: Ayush Medical Officer
சம்பளம்: மாதம் Rs.34,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: BSMS
5. பணியின் பெயர்: Dispenser
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: D.Pharm / Integrated Pharmacy Course (Government Certificate Only)
6. பணியின் பெயர்: Multipurpose Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: SSLC
7. பணியின் பெயர்: Ayush Consultant (Musculoskeletal)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: BSMS Registration with Board/ Council of the State
8. பணியின் பெயர்: Therapeutic Assistant (Musculoskeletal)
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Nursing Therapist Course
9. பணியின் பெயர்: Assistant – Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree with Computer Knowledge
10. பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: MBBS
11. பணியின் பெயர்: Staff Nurse
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: BSC, Diploma Nursing
12. பணியின் பெயர்: Health Inspector
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MPHW
13. பணியின் பெயர்: Urban Health Nurse(UHN)
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: BSC, Diploma Nursing, ANM
14. பணியின் பெயர்: Pharmacist
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Pharm / Diploma in Pharmacy
15. பணியின் பெயர்: Pharmacist (RBSK)
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Pharm / Diploma in Pharmacy
16. பணியின் பெயர்: MPHW
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8th
17. பணியின் பெயர்: Dental Technician
சம்பளம்: மாதம் Rs.12,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Dental Technician
18. பணியின் பெயர்: Physiotherapist
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc Physiotherapist / Diploma Physiotherapist
19. பணியின் பெயர்: Security Guard
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: 8th
20. பணியின் பெயர்: Sanitary Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8th
21. பணியின் பெயர்: Cook – Care Taker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10th, 12th
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.12.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://vellore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயற்செயலாளர்/ மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், B பிளாக், 2வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம், வேலூர் – 632 009, தொலைபேசி எண்: 0416 – 2252025.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாட்டில் உள்ள NLC நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை! சம்பளம்: Rs.38,000
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.19,000
தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் வேலை! 118 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50,000
தமிழ்நாட்டில் உள்ள விமானப்படை பள்ளியில் Clerk வேலை! தகுதி: Any Degree
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 588 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை
மாதம் Rs.80280 சம்பளத்தில் Executive Trainee வேலை! 44 காலியிடங்கள்
தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் வேலை 2024! 25 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000