NSIC தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | National Small Industries Corporation (NSIC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 25 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 07.12.2024 |
கடைசி தேதி | 27.12.2024 |
பணியின் பெயர்: Assistant Manager
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வி தகுதி: First class 4 years B.E. / B. Tech degree with minimum 60% marks (with 5% relaxation in marks to SC/ST/ PwBD) in Civil, Mechanical, Chemical, Electrical & Electronics, Electrical, Electronics & Communication, Computer Science & Engg./ Information Technology or combination thereof from a recognized University or institution. Only GATE qualified candidates shall apply. Latest GATE score available (not older than two years) shall be considered.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwBD/ Women – கட்டணம் கிடையாது
All Other Categories – Rs.1500/-
தேர்வு செய்யும் முறை:
- GATE Score
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.12.2024
தபால் மூலம் அனுப்ப கடைசி தேதி: 03.01.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் http://nsic.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Senior General Manager – Human Resources, The National Small Industries Corporation Limited, “NSIC Bhawan”, Okhla Industrial Estate, New Delhi – 110020. Tel: 011-26926275.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாட்டில் உள்ள கார்டைட் தொழிற்சாலையில் வேலை 2024! 141 காலியிடங்கள் | சம்பளம்: Rs.19,900
இந்திய கடலோர காவல்படையில் 140 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.56,100
இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.44,500
தேசிய கூட்டுறவு வங்கியில் Clerk வேலை! தகுதி: Any Degree
மாதம் Rs.37,000 சம்பளத்தில் தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தில் வேலை! 152 காலியிடங்கள்
பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 8th, 10th, ITI, Diploma, Degree, B.E/B.Tech