மத்திய அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400

WhatsApp ChannelJoin Now

NCSM காலியாக உள்ள 17 Curator மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்National Council of Science Museums (NCSM)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்17
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி15.06.2024
கடைசி தேதி05.07.2024

பதவியின் பெயர்: Curator E

சம்பளம்: மாதம் Rs.1,23,100 முதல் Rs.2,15,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BE/ B.Tech, ME/ M.Tech, MS, M.Sc

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Curator B

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: BE/ B.Tech, ME/ M.Tech, MS, M.Sc, Ph.D

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Women, PWD, Ex-Servicemen – கட்டணம் இல்லை

Curator பதவிக்கு

கட்டணம் – Rs. 1770/-

Office Assistant பதவிக்கு

கட்டணம் – Rs. 1180/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

ரயில்வேயில் 1104 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

சென்னை கனரக வாகன தொழிற்சாலையில் 271 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

Share this:

Leave a Comment