| முக்கிய விவரங்கள் | |
| நிறுவனம் | மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பணி தன்மை | ஒப்பந்த அடிப்படையில் |
| பதவி | தொழில்நுட்ப உதவியாளர் |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | தமிழ்நாடு |
பதவி: தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி:
1.விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:
- உயிரியல் அறிவியல் (Life Sciences)
- சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Sciences)
- சூழலியல் (Ecology)
- வனவியல் (Forestry)
- வனவிலங்கு அறிவியல் (Wildlife Sciences)
- பொதுக் கொள்கை (Public Policy)
- தொடர்புடைய அல்லது இணையான துறைகள்
2. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு தொடர்புடைய பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் போது 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- விண்ணப்பங்களின் தகுதி பரிசீலனை
- நேர்முகத் தேர்வு
- தட்டச்சுத் தேர்வு
- தேவைப்பட்டால் 2-3 பேர் கொண்ட காத்திருப்புப் பட்டியல் தயாரிப்பு
மாவட்ட வாரியான கடைசி தேதி
| மாவட்டம் | கடைசி தேதி |
| பெரம்பலூர் | 26.10.2026 |
| சென்னை | 15.10.2026 |
| தென்காசி | 09.10.2026 |
| கடலூர் | 30.09.2026 |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்டத்தின் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது Updated Resume / CV, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும், நேரடியாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். (முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது)
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்:
| மாவட்டம் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் |
| பெரம்பலூர் | Click here |
| சென்னை | Click here |
| தென்காசி | Click here |
| கடலூர் | Click here |
