ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 432 காலியிடங்கள்! 12th / ITI / Diploma | ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

WhatsApp ChannelJoin Now

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI மூலம் நாடு முழுவதும் Aadhaar Supervisor / Operator பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 432 காலியிடங்கள் உள்ளன. 12th /ITI / Diploma தகுதியுடன் Aadhaar Certificate பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 30.07.2026 முதல் 31.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
வகைமத்திய அரசு வேலை
பதவிAadhaar Supervisor / Operator
காலியிடங்கள்432
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி30.07.2026
கடைசி தேதி31.08.2026
New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

பதவி: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)

சம்பளம்: Rs.25,000/-

மொத்த காலியிடங்கள்: 432

கல்வி தகுதி:

  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)
  • 10-ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ITI (அல்லது)
  • 10-ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Polytechnic Diploma
  • UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

இன்றைய வேலைவாய்ப்பு Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://csc.gov.in/
  • “Aadhaar Supervisor / Operator” என்பதை தேர்வு செய்யவும்
  • உங்கள் மாவட்டத்தை (District) தேர்வு செய்து, அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
  • “Apply Now” பட்டனை கிளிக் செய்யவும்
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும் (பெயர், கல்வி தகுதி (12th / ITI / Diploma), மொபைல் எண், Email போன்ற விவரங்கள்)
  • தேவையான ஆவணங்களை Upload செய்யவும் (கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, புகைப்படம் (Photo), கையொப்பம் (Signature) போன்றவை)
  • Submit செய்து Application complete செய்யவும்
New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: