தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள 17 Young Professional-I (Marketing) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | National Cooperative Development Corporation (NCDC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 17 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 10.12.2024 |
கடைசி நாள் | 05.01.2025 |
பணியின் பெயர்: Young Professional-I (Marketing)
சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 17
கல்வி தகுதி: MBA in Marketing Management / Cooperative Management / Agri- Business Management / Rural Development Management
வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2025
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து career@ncdc.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
12வது படித்தவர்களுக்கு தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை! 406 காலியிடங்கள் அறிவிப்பு
12ம் வகுப்பு படித்திருந்தால் Computer Operator வேலை! தேர்வு கிடையாது
கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50000
ஆரம்ப சுகாதார நிலையத்தில் Lab Technician வேலை! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
RITES நிறுவனத்தில் 223 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | உங்க மார்க் வைத்து வேலை
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! கல்வி தகுதி: Degree, B.E
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! 56 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, 12th, Degree
தமிழ்நாட்டில் உள்ள NLC நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை! சம்பளம்: Rs.38,000