SSC CGL Recruitment 2026

அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹25,500

Join WhatsApp Channel Join Now

மத்திய அரசில் வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு! Staff Selection Commission (SSC) சார்பில் நடைபெறும் Combined Graduate Level Examination (CGL) 2026 மூலம் Assistant Audit Officer, Income Tax Inspector, Auditor, Tax Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 12,256 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹25,500 முதல் ₹1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பிற்கு 04.05.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Staff Selection Commission (SSC)
அறிவிப்பு எண் HQ-C11018/ 1/ 2026-C-1
வகை மத்திய அரசு வேலை
பதவி Combined Graduate Level Examination (CGL) 2026
காலியிடங்கள் 12256
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 21.05.2026
கடைசி தேதி 22.06.2026

பதவி: Assistant Audit Officer, Upper Division Clerk, Assistant Accounts Officer, Assistant Section Officer, Inspector of Income Tax, Sub Inspector, Junior Statistical Officer, Auditor, Accountant, Postal Assistant, Tax Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகள்

காலியிடங்கள்: 12256

சம்பளம்: மாதம் ₹25,500 முதல் ₹1,51,100 வரை

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை (பதவியைப் பொறுத்து மாறுபடும்).

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்:

  • Women / SC / ST / PwBD / Ex-Servicemen – கட்டணம் இல்லை
  • Others – Rs.100/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Tier-I – Computer Based Examination
  2. Tier-II – Computer Based Examination
  3. Certificate Verification

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.05.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2026
  • கட்டணம் செலுத்த கடைசி தேதி: 23.06.2026
  • விண்ணப்பப் படிவத் திருத்தத்திற்கான கால அவகாசம்: 29.06.2026 முதல் 01.07.2026 வரை

விண்ணப்பிக்கும் முறை:

  • SSC அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ செல்லவும்.
  • புதிய பயனாளர் என்றால் One-Time Registration (OTR) செய்து Login ID / Password உருவாக்கவும். ஏற்கனவே account இருந்தால் login செய்யவும்.
  • Login செய்த பிறகு Apply பகுதியில் சென்று CGL (Combined Graduate Level Examination 2026) தேர்வு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, Category, தேர்வு மையம், Post Preference போன்ற விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்கள் upload செய்யவும்.
  • விண்ணப்ப கட்டணம் (தேவையானவர்களுக்கு) ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை Submit செய்யவும். Confirmation copy download செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now

முக்கிய அரசு வேலைகள்:

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்!

SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *